எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தவுட்டுப்பாளையத்தில் உள்ள மாவட்ட தலைவர் ப.குமாரசாமி அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 140ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தலைமை கழக முடிவின்படி கரூர் மாவட்டத்திற்கு 100 விடுதலை சந்தாக்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு முதல் ஓராண்டு சந்தா மாவட்ட துணை செயலாளர் தி.செல்வராஜ் அவர்கள் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்களிடம் வழங் கினார். நிகழ்ச்சியில் மண்டல தலைவர் லால்குடி வால்டர், கரூர் மாவட்ட கழக தலைவர் ப.குமாரசாமி, ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் தலைவர் த.சி.அக்பர், பகுத்தறிவாளர் கழகம் விஜயகுமார், மாவட்ட இளைஞர் அணி தலைவர் தே.அலெக்ஸ், மாநில மாணவர் கழகத்தைச் சேர்ந்த செந்தூர்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.