எழுத்துரு அளவு Larger Font Smaller Font

செய்யாறு மாவட்டம், திராவிடர் கழகம் சார்பில் 100 சந்தாக்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக மாவட்டத்தலைவர் அ.இளங்கோவன், நகரத் தலைவர் தி.காமராசு ஆகியோர் 10 ஆண்டு சந்தா 18 ஆயிரம் வழங்கினர்.