எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மேனாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் தி.மு.க.வில் இணைந்தார். அதனையொட்டி சென்னை பெரியார் திடல் வருகை தந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து பயனாடை அணிவித்தார். உடன் தருமபுரி மாவட்ட திமுக பொருளாளர் தருமச்செல்வன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி.எல்.வெங்கடாசலம், க.பொன்னுசாமி, பாலக்கோடு பிரகாசம், தொ.மு.ச. கார்த்திக், பாரி ஆகியோர் உள்ளனர். (7.9.2018)