எழுத்துரு அளவு Larger Font Smaller Font

17.9.2018 திங்கட்கிழமை

திராவிடர் கழகம் நடத்தும் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்த நாள் விழா

தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தல், கொடியேற்றி இனிப்பு வழங்குதல், பகுத்தறிவு பரப்புரை

காலை 9 மணி           கோபி, சீதா கல்யாண மண்டபம் அருகில் ஊர்வலம் புறப்படுதல்

காலை 10 மணி         கோபி, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல்

காலை 11.00 மணி   நாகர்பாளையம் ரோடு - கொடியேற்றுதல்

காலை 11.30 மணி   மின் நகர் - கொடியேற்றுதல்

மதியம் 12.00 மணி                 அயலூர், சமத்துவபுரம் - பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல்

மதியம் 12.30 மணி                 கரட்டடிபாளையம் - கொடியேற்றுதல்

மதியம் 1.00 மணி  பங்களாப்புதூர் - பரப்புரை

மதியம் 1.30 மணி  தூக்கநாயக்கன்பாளையம் - அண்ணா சிலைக்கு மாலை

அணிவித்தல், பரப்புரை

மதியம் 2.30 மணி  டி.ஜி.புதூர் - பரப்புரை

மாலை 3.00 மணி    வடவள்ளி சமத்துவபுரம் - பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல்

மாலை 3.30 மணி    சத்தி பேருந்து நிலையம் - பரப்புரை

மாலை 4.30 மணி    இருகாலூர், சமத்துவபுரம் - பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல்

மாலை 4.45 மணி    நம்பியூர், பெரியார் படிப்பகம் - கொடியேற்றுதல்

மாலை 5.00 மணி    நம்பியூர், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல்

மாலை 5.30 மணி    நம்பியூர், பேருந்து நிலையம் தெருமுனைக் கூட்டம்

* சிறப்புரை: கோபி குமாரராசா (தலைமை கழக பேச்சாளர், திராவிடர் கழகம்)

* ஏற்பாடு: கோபி மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம்,

பகுத்தறிவு ஆசிரியரணி, இளைஞரணி, மாணவர் கழகம், வழக்குரைஞரணி, மகளிரணி,

விவசாய அணி மற்றும் நம்பியூர் பெரியார் படிப்பகம்

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner