எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அரக்கோணம் மாவட்டம் சார்பில் 100 விடுதலை சந்தா வழங்க முடிவு செய்யப்பட்டு மாவட்டத்தலைவர்  லோகநாதன் ரூ.1800, மாவட்டச் செயலாளர் செ.கோபி ரூ.1800, மாவட்டஅமைப்பாளர் சொ.ஜீவன்தாசு ரூ.1800, பொதுக்குழு உறுப்பினர் சூரியகுமார் ரூ.1800, மாவட்ட இளைஞரணி செயலாளர் கோபி ரூ.1800, கழகப் பேச்சாளர் பெரப்பேரி சங்கர் ரூ.1800, ஆலப்பாக்கம் லெட்சுமணன் இணையர் ரூ.1800 ஆகியோர்  கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் விடுதலை சந்தாக்களை வழங்கினார்.