எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தருமபுரி மாவட்ட ப. க. துணை தலைவர்  முனைவர் சி. ராஜசேகரன் வாழ்விணையர் இரண்டு ஆண்டு விடுதலை சந்தாக்களை அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமனிடம் வழங்கினார்.

BSNL-லில் ஓய்வு பெற்ற உட்கோட்ட பொறியாளர் ராஜாத்தி, விடுதலை இதழுக்கு 3 ஆண்டு சந்தா, 5400 ரூபாயை கழக மகளிர் அணி மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் தகடூர் தமிழ்ச்செல்வி யிடம் வழங்கினார்.

பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முன்னாள் மாணவர் த.மணிவேல் விடுதலை சந்தா 1800, மாடர்ன் ரேசனலிஸ்ட் இதழ் சந்தா 300, ப.க உறுப்பினர் கட்டணம் 100 மொத்தம் 2200/- ரூபாயை பகுத்தறிவு ஆசிரி யர் அணி மாவட்ட தலைவர் இர.கிருட்டினமூர்த்தியிடம் வழங்கினார்.

பெரியார் ஆசிரியர் பயிற்சி  நிறுவன முன்னாள் மாணவர் தலைமை ஆசிரியர் ந. அண்ணாதுரை அவர்கள் மாடர்ன் ரேசனலிஸ்ட் இதழ் 10 ஆண்டு சந்தாக்களும் விடுதலை 1 ஆண்டு சந்தாவுக்கும் சேர்த்து 4800/- ரூபாயை மாவட்ட கழக தலைவர் இளைய.மாதன்  மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி தலைவர் இர.கிருட்டினமூர்த்தி ஆகியோ ரிடம் வழங்கினார். உடன் கழக மாவட்ட செயலாளர் அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.கிருட்டிணன் மாவட்ட திராவிடர் மாணவர் கழக செயலாளர் மா.செல்லதுரை ஆகியோர் உள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner