எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கழக முக்கியப் பொறுப்பாளர்களே!

மாவட்டக் கழக, நகர, ஒன்றியக் கழகப் பொறுப்பாளர்களே!!

திராவிடர் கழக மாநில மாநாடு -

அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் நூற்றாண்டு

தஞ்சையில் 2019, ஜனவரி 5, 6 இல்

வாரீர்! வாரீர்!!

இன்றைய ‘விடுதலை' படித்துவிட்டீர்களா?

படியுங்கள் ‘உண்மை', ‘பெரியார் பிஞ்சு',

‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்'

இணையத்திலும் படிக்கலாம்!

மேற்கண்ட வாசகங்களை கருப்பு - சிவப்பு வண்ணத்தில் சுவர் எழுத்தாக எழுதி விட்டீர்களா?

- தலைமைக் கழகம்

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner