எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* நாள் : 10.11.2018,சனிக்கிழமை

* நேரம் : மாலை 6  முதல் 8 மணிவரை

* இடம் : எஸ்.ஏ.எஸ் அரங்கம், யானைக்கல், மதுரை

* வரவேற்புரை : செல்ல.கிருட்டிணன், மாவட்ட துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்

* தலைமை : முனைவர் வா.நேரு,தலைவர், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,

* நூல் அறிமுகம் : பா.சடகோபன், மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்

* தொடக்க உரை:  கவிஞர். சுப.முருகானந்தம்

* சிறப்புரை:  ஜெ.வெண்ணிலா,

எம்.ஏ.(சமூகவியல்),எம்.எஸ்.சி.(உளவியல்)

* தலைப்பு : பெரியாரியல்  - கருத்தா? கருவியா?

* பங்கேற்போர் :  தே.எடிசன்ராசா, தென் மாவட்ட பிரச்சாரக் குழுத்தலைவர்,திராவிடர் கழகம்

வே.செல்வம், மாநில அமைப்புச்செயலாளர்,திராவிடர் கழகம்  மா.பவுன்ராசா, மண்டலத்தலைவர், திராவிடர் கழகம்

ந.முருகேசன்,மண்டலச்செயலாளர் ,திராவிடர் கழகம்

சே.முனியசாமி, மாவட்டத்தலைவர், திராவிடர் கழகம்

அ.முருகானந்தம், மாவட்ட செயலாளர் , திராவிடர் கழகம்

அ.மன்னர் மன்னன், மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம், மதுரை புறநகர் ஆசிரியர் சரவணன், மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம், மதுரை மாநகர்.

நா..மணிகண்டன், மாவட்ட தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மதுரை மாநகர்

பா.அழகன், மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், மதுரை புறநகர்.

க.ஜெயப்பிரகாசு, மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவு எழுத் தாளர் மன்றம், மதுரை மாநகர்

ச.பால்ராசு, மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம், மதுரை புறநகர் செல்வ.சேகரன் , மாவட்ட துணைச்செயலாளர் ,பகுத்தறிவாளர் கழகம், மதுரை மாநகர்

பெ.தாஸ், மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மதுரை புறநகர்

* நன்றியுரை: பா.காசிநாதன், மாவட்ட செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,

* ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம் &பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மதுரை மாநகர்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner