எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சியில்  திராவிட தொழிலாளர் அமைப்பு ஒன்று வைத்துக் கொண்டு செயல்பட்டு வந்த திராவிடன் கார்த்திக் என்பவரின் பற்பல செயற்பாடுகள், நடவடிக்கைகள் கழகக் கட்டுப்பாட்டிற்கு விரோதமானதாக இருந்து வருவதால் அவர் திராவிடர் கழகத்திலிருந்தும், திராவிட தொழிலாளர் அமைப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார் என்பதை அறிவிக்கிறோம்.

கழகத் தோழர்கள் எவரும் அவருடன் தொடர்பு வைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

- கலி. பூங்குன்றன்

துணைத் தலைவர்,

திராவிடர் கழகம்

(கழகத் தலைவர் ஆணைப்படி)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner