எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாள் : 14.04.2019  ஞாயிறு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அ.செல்லக்குமாருக்கு ஆதரவாக

மாலை 4.00 மணி ஊற்றங்கரை, 4.15 மணி ரெட்டிப்பட்டி, 4.30 மணி காட்டேரி, 4.45 மணி அனுமந்தீர்த்தம், 5.00 மணி புதூர் புங்கனை, 5.30 மணி மண்ணாடிப்பட்டி, 5.45 மணி கோணப்பட்டி, 6.00 மணி சந்திரப்பட்டி, 6.30 மணி கல்லாவி, 7.00 மணி நொச்சிப்பட்டி, 7.15 மணி என்.வெள்ளாளப்பட்டி, 7.30 மணி சூளகரை, 8.00 மணி சாமல்பட்டி, 8.30 மணி படப்பள்ளி, 9.00 மணி வெங்கடதாம்பட்டி, 9.30 மணி ஊற்றங்கரை

திராவிடர் கழகம் சார்பில் நடைபெறும் பரப்புரை பயணத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு  கூட்டணியின் பொறுப்பாளர்களும் , மதச் சார்பற்ற முற்போக்கு  கூட்டணி கட்சி தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

அன்புடன் அழைக்கும்

ஊற்றங்கரை ஒன்றிய நகர திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner