எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, ஜன. 24- உலக பொது மறையாம் திருக்குறளை இயற்றிய அய்யன் திருவள்ளுவர் பிறந்த நாளன்று புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி தலைமையில் புதுச்சேரி மண்டல தலைவர் இர.இராசு, புதுச்சேரி மண்டல செயலாளர் கி.அறிவழகன், புதுச்சேரி உள்ளிட்ட தமிழக பகுத்தறி வாளர் கழக துணைத் தலைவர் புதுவை மு.ந.நடராசன், பொதுக் குழு உறுப்பினர் கோ.கிருட்டிணமூர்த்தி, லோ.பழனி ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்வில் புதுச்சேரி நகராட்சி கழக தலைவர் மு.ஆறுமுகம், உழவர்கரை நகராட்சி கழக அமைப்பாளர் ஆ.சிவராசன், உழவர் கரை நகராட்சி கழக தலைவர் ச.துளசிராமன், வில்லியனூர் உலகநாதன், இளைஞரணி கே.இராமன், முத்தியால் பேட்டை மு.குப்புசாமி, வீர.சேகர், ச.பாலமுருகன், துரை.முனுசாமி ஆகி யோர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner