எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கல்லக்குறிச்சி, ஜன. 27- கல்லக் குறிச்சியை அடுத்துள்ள தியாக துருகத்தில் கழக கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்றது.

இந்த மாவட்ட கலந்து ரையாடல் கூட்டம் 21.1.2017 அன்று மாலை 5.30 மணிக்கு கல்லக்குறிச்சி செல்வி உதய குமார் இல்லத்தில் நடைபெற் றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன் தலைமை வகித்தார். மண்டல தலைவர் மு.கண்ணன், மாவட்ட செயலாளர் கோ.சா.பாஸ்கர் முன்னிலை வகித்தனர். கல்லை நகரத் தலைவர் ச.சுந்தரராசன் வரவேற்புரையாற்றினார்.

கலந்துரையாடல் பொருள்

திராவிடர் கழக ஏடுகளான விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, தி மாடர்ன் ரேசனலிஸ்ட் இதழ்கட்கு சந்தா சேர்ப்பது.

திராவிடர் கழகத்திற்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பது

இவ்விரண்டு பொருள்கள் பற்றி பழனியம்மாள் கூத்தன்,  குழ செல்வராசு, ச.சுந்தரராசன், செல்வ சக்திவேல், ஆ.பழனி (மேலூர்), இரா.நல்லமுத்து ஆகிய பொறுப்பாளர்கள் கருத் துரையாற்றினார்கள்.

இக்கூட்டத்தில் பெ.செயரா மன் (மாவட்ட இலக்கிய அணித்தலைவர்), பெ.எழிலர சன் (மாவட்ட ப.க. தலைவர்), தியாக துருகம் ஒன்றிய கழக செயலாளர் சிறுவயல் முனி யன், புதிய இளைஞர்கள் எம். உதயமூர்த்தி, டி.சரத்குமார், ஏ. வெங்கடேசன், கே.தமிழ்செல் வன், பி.ராஜவேல், எம்.பரசு ராமன், இரா.ரவிக்குமார், எம். சதீஷ்குமார், ஏ.விஜய், ஏ.பாரதி யார், ஆர்.ஜெயராமன், மு.சந் துரு, கி.அபின், பி.சரவணன், ரா.சபாஷ், பாலமுருகன், தியாக துருகம் கலைஞர் பகுத்தறிவுப் பாசறையைச் சேர்ந்த தி.இரா.நெடுஞ்செழியன், மு.முனி யன், வடக்கநந்தல் ப.க.தலை வர் கி.அண்ணாதுரை ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner