எழுத்துரு அளவு Larger Font Smaller Font


திருவரங்கம், மார்ச் 30- திருவரங்கம் விடுதலை வாசகர் வட்டம் 35ஆவது மாதாந்திர கூட்டம் 26.03.2017 ஞாயிறு மாலை 6.30 மணிக்கு திருவரங்கம் பெரியார் மய்யத்தில் மு.மீனாட்சி சுந்தரம் (தலைவர் வி.வா.வ) தலைமையில் எழுச்சியுடன் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் ப.இராமநாதன் வரவேற்று உரை நிகழ்த்தினார். சா.கண்ணன், இரா.முருகன், இரா.குணசேகரன் ஆகியோர் கூட்டத்திற்கு முன்னிலை வைத்தார்கள். தா.ஜெயராசன் (வி.வா.வ ஆலோசகர்) வாழ்த்துரை வழங்கினார். முனைவர் திநெடுஞ்செழியன் திராவிட இயக்க வரலாறு குறித்து சிறப்புரையாற்றினார். கூட்டத்திற்கு வருகை தந்தோர் பொன்.யோகராஜ் காட்டூர் கனகராசு, மோ.அறிவு செல்வன், வை.முத்து, க.கிருஷ்ணன், சா.செபஸ்தியான், சு.இராச சேகரன், ஆரூசோ.பொறியாளர், சீரெங்கராஜ், தி.மு.க. தோழர்கள், இரா.பொன்னுசாமி, க.அன்பழகன், இரா.சண்முகம், பிராகாச மூர்த்தி, ஆவின் குணசேரன், சு.பாஸ்கரன், நேருஜி மற்றும் இயக்க தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தர்கள். இறுதியாக
மு.மீனாட்சி சுந்தரம் நன்றி கூற கூட்டம் இனிது முடிந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner