எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பொன்னேரி, மே 15- கும்மிடிப் பூண்டி மாவட்ட சார்பாக பொன்னேரியில் தமிழர் தலை வரின் வாழ்வியல் சிந்தனைகள் நூல் அறிமுக விழா மற்றும் பொதுக்கூட்டம் 7.5.2017 அன்று மாலை 6 மணிக்கு, அரிஅரன் கடை வீதியில்  நடைபெற்றது.

மு.க.தமிழ்ச்செல்வன் வர வேற்புரையாற்ற-  கா.சு.இராச சேகர், வா.இரவி, வே.அருள், மு.சுதாகர் ஆகியோர் முன் னிலை வகிக்க கெ.முருகன் தலைமையுரையாற்றனார்.

தஞ்சை இரா.பெரியார் செல் வன் நூல் அறிமுகம் செய்து- சிறப்புரையாற்றினார். பெரியார் இன்றைக்கும் தேவைப் படுகிறார் எனும் தலைப்பில் எழுத்தாளர் வே.மதிமாறன், உரையாற்றி னார். வழக்குரைஞர் கே.மூர்த்தி  மண்டல செயலாளர் வி.பன்னீர் செல்வம், மாவட்ட தலைவர் புழல் த.ஆனந்தன்,  இரா.இர மேசு, இரணியன், கு.செல்வி, ச.நதியா, மு.இராணி, கோட் டீஸ்வரன், குணசேகர், புக ழேந்தி, தமிழேந்தி, சுகன்ராஜ், இளையராணி, சு.துர்கா, கா.சுப லட்சுமி, த.லட்சுமி, வினித் கண்ணன், சு.நாகராசு ஆகியோர் நூலினை பெற்றனர். க.கார்த்தி கேயன் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner