எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவாரூர், மே 24-  2.5.2017 மாலை 6 மணி முதல் 9 மணி வரை தமிழர் தலைவர் அரங் கில் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி, பகுத்தறிவாளர் கழகம் இணைந்து மேற்கண்ட விழாக் களை மிகச்சிறப்பாக நடத்தினர்.

மண்டல செயலாளர் பாவ லர் க.முனியாண்டியின் புரட் சிக்கவிஞர் பற்றிய பாடலுடன் துவங்கி, மாவட்ட ப.க.செயலா ளர் இரா.சிவக்குமார் வரவேற்பு ஆற்றிட மாநில விவசாய அணி செயலாளர் வீ.மோகன், மாநில மகளிர் பாசறை செயலா ளர் கோ.செந்தமிழ்ச்செல்வி, மாநில ப.க.பொதுச் செயலாளர் மா.அழகிரிசாமி, மாநில ப.க. ஆசிரியரணி அமைப்பாளர் சி.ரமேஷ், திருவாரூர் மண்டல தலைவர் இரா.கோபால், மாவட்ட துணைத் தலைவர் கி.அருண்காந்தி, மாவட்ட ப. க. தலைவர் சு.கரிகாலன், மாவட்ட விவசாய அணி செய லாளர் ரெத்தினசாமி, மாவட்ட இணைச்செயலாளர் வீர.கோவிந்தராஜன், மாவட்ட அமைப்பாளர் தங்க.கலியபெரு மாள், மாவட்ட துணைச் செய லாளர் க.வீரையன், மாவட்ட ப.க.ஆசிரியரணி அமைப்பாளர் புலவர் சு.ஆறுமுகம், திருவா ரூர் மண்டல மகளிரணி செய லாளர் மகேஸ்வரி, மாவட்ட மகளிரணி செயலாளர் சரசு, மாவட்ட ப.க.துணைத் தலை வர் கோ.இராமலிங்கம், நகர தலைவர் சு.மனோகரன், செய லாளர் கு.காமராஜ், மாவட்ட இளைஞர் அணி தலைவர் செல்வகுமார், செயலாளர் இராஜமணிகண்டன், மாவட்ட மாணவரணி தலைவர் மணி வண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தும் உரையாற்றினர்.

தலைமைக்கழக பேச்சாளர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி அருமையான சொற்பொழிவு தந்தார். வாழ்வியல் நூல் அறி முகம் செய்து மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவா ணன், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோர் உரையாற்றி நூல் களை வழங்கினர்.

நூல்களைப் பெற்றுக் கொண்டு பல்வேறு இயக்கத் தலைவர்கள், தோழர்கள் பாராட்டி மகிழ்ந்தனர். சி.பி. அய். தோழர் மாசிலாமணி, திமுக முன்னாள் ஒன்றிய செய லாளர் ஆர்.பி.சுப்பிரமணியன், சி.பி.எம்.நகர செயலர் எஸ். ராமசாமி, சமூக ஆர்வலர் எஸ். எஸ்.எம்.கிருஷ்ணமூர்த்தி, புலவர் கோமல் தமிழமுதன், சி.பி.அய். நகர செயலாளர் எம்.ஏ.மாரியப்பன், மாவட்ட திமுக இ.அணி துணை அமைப் பாளர் ரஜினி ஜின்னா, நகர திமுக செயலாளர் வாரை.பிர காஷ், சிபிஎம் சார்பாக தீண் டாமை ஒழிப்பு மாவட்ட செய லாளர் வழக்குரைஞர் கதாக.அரசுதாயுமானவன் மற்றும் கழகப்பொறுப்பாளர்களும், தோழர்களும், முற்போக்கு சிந் தனையாளர்களும் ஏராளமா னோர் கலந்து கொண்டு சிறப் பித்தனர். மாவட்ட கழக செய லாளர் சு.கிருஷ்ண மூர்த்தி நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner