எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, மே 30- திருச்சி மாவட்ட தி.க. செயலாளர் இரா.மோகன் தாஸ் தாயார் நல்லபொன்னு 19.5.2017 அன்று மறைவுற்றார். அவரது படத்திறப்பு நேற்று (மே.29) காலை 11 மணியளவில் சிறீரங்கம் பெரியார் படிப்ப கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ச.கணேசன் தலை மையில், மண்டல செயலாளர் மு.நற்குணம்,பொதுக்குழு உறுப்பினர் மு.சேகர், சிறீரங் கம் நகரத் தலைவர் ச.கண்ணன், லால்குடி மாவட்ட செயலாளர் ஆ.அங்கமுத்து, மண்டல மக ளிரணி செயலாளர் சோ.கிரேசி ஆகியோர் முன்னிலை வகித் தனர்.  நல்லபொன்னு உருவப் படத்தினை மண்டலத் தலை வர் ஞா.ஆரோக்கியராஜ் திறந்து வைத்தார். தலைமைக்கழக பேச்சாளர் இரா.பெரியார் செல் வன் நினைவேந்தல் உரை யாற்றினார்.

இதில் லால்குடி மாவட்ட துணைத் தலைவர்கள் ப.ஆல் பர்ட், அட்டலிங்கம், லால்குடி மாவட்ட மகளிரணி செயலாளர் அரங்கநாயகி, திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் இரா.தமிழ்ச்சுடர், மாவட்ட அமைப் பாளர் மு.இளவரி, காமராஜ், பெரியார் பற்றாளர் தா.ஜெயராஜ், ஜெயில்பேட்டை தலைவர் சேவியர், செயலாளர் பிரான்சிஸ், இளைஞரணி மாவட்ட செயலாளர் பி.தேவா, சோமரசன்பேட்டை மகாமணி, காட்டூர் சங்கிலிமுத்து, ராஜேந் திரன் மேலும் அய்க்கிய ஜனதா தள மாவட்ட செயலாளர் ஹேம நாதன் மற்றும் மோகன்தாஸ் உறவினர்கள், நண்பர்கள் என பலர் பங்கேற்றனர். நிறைவாக மோ.அறிவுச்செல்வன் அனை வருக்கும் நன்றி கூற கூட்டம்  முடிந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner