எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, ஜூன் 6- கடந்த 2.6.2017 அன்று பெங்களூருவில் மாட்டிறைச்சித் தடை, விலங்குகள் (பசு, காளை, ஒட்டகம்) விற்பனைக்கான கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் கருநாடக மாநில திராவிடர் கழகத்தினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தலைவர் மு.சானகிராமன்,  வழக்குரைஞர் குணவேந்தன், வீ.மு. வேலு, இராசாராம், தங்கம் இராமச்சந்திரா, கஜபதி, அருண், ஜெயகிருட்டிணன், மாணவி ஓவியா, கவிஞர் இரத்தினம், துரைசாமி, புட்பராசு,  சேகர், அர்ச்சுன், வாசுதேவன், தோனி, பிரபு, சுபிதன், மகேந்திரன், எழிலன், குணசேகர், முத்து.செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner