எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குடந்தை, ஜூன் 27 குடந்தை கழக மாவட்டம், கும்பகோணம் ஒன்றியம் சுந் தரப்பெருமாள்கோயில் திரா விடர் கழக தலைவரும், தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி அறிவித்த போராட்டங்கள் அனைத்திலும் பங்கேற்று சிறை சென்றவருமான  பெரி யார் பெருந்தொண்டர்.அ.மா.கணபதி 24.6.2017 அன்று இரவு இயற்கை எய்தி னார் என்பதை அறிவிக்க வருந் துகிறோம்.

எந்தவித சடங்குகள் இன்றி அவரது இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன. தலைமைச் செயற்குழு உறுப்பினர்  ராசகிரி கோ.தங்கராசு அவர்கள் தலை மையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் மாநில திராவிடர் கழக பொதுச்செயலாளர் இரா.செயக்குமார்,தஞ்சை மண்டல தலைவர் வெ.ஜெயராமன், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாநில மகளிரணி பொறுப்பா ளர் அ.கலைச்செல்வி, தஞ்சை வடக்கு திமுக மாவட்ட செய லாளர் சு.கல்யாணசுந்தரம், திமுக ஒன்றிய செயலாளர் அசோக்குமார், மாவட்ட கழக தலைவர் கு.கவுதமன், செயலா ளர் சு.துரைராசு, தலைமை கழக பேச்சாளர் அதிரடி அன் பழகன், தஞ்சை இரா.வெற்றி குமார், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வி.மோகன், மாவட்ட இளைஞரணி செய லாளர் க.சிவகுமார்,மாவட்ட மகளிர் பாசறை செயலாளார் ராணி குருசாமி,விடுதலை வாசகர் வட்ட செயலாளர் க.குருசாமி, மாவட்ட துணை செயலாளர் வழக்குரைஞர் கு.நிம்மதி, மாவட்ட துணைத் தலைவர் வலங்கைமான் வே.கோவிந்தன்,குடந்தை தி. ராசப்பா, கபிஸ்தலம் தி.கணே சன், செயலாளர்கள் குடந்தை ஜில்ராஜ், பாபநாசம் சு.கலிய மூர்த்தி, வலங்கைமான் சந்திர சேகரன், திருவிடைமருதூர் ந.சங்கர், கோவி.மகாலிங்கம், நகர பொறுப்பாளர்கள் குடந்தை வழக்குரைஞர் பீ.ரமேசு, சுவாமி மலை நமச்சிவாயம், சோழபுரம் அ.மதியழகன், திரு வலஞ்சுழி மோகன், சுந்தரப் பெருமாள்கோயில் சன்னாசி, நாத்திகம், கோவிந்தராசு, அர்ச் சுனன், பெரியார் பெருந் தொண்டர் ஆசிரியர் வை.விசு வநாதன், மேனாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் க.பழனி சாமி, ராசேந்திரன், மணி மேகலை சேதுராமன் உட்பட அனைத்து சமூக மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner