எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மன்னார்குடி, செப். 29 மன் னார்குடி நகர, ஒன்றிய கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தின் சார்பில் தந்தைபெரியார் 139ஆவது பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம், வழக்காடு மன் றம் 23.9.2017 அன்று மாலை மன் னார்குடி பந்தலடியில்  பெரியார் பெருந்தொண்டர் கே.இராச கோபால் நினைவு அரங்கில் நடைபெற்றது.

தொடக்க நிகழ்வாக புரொ பசர் ஈட்டி கணேசன் வழங்கிய மந்திரமா? தந்திரமா? பகுத்தறிவு செயல் விளக்க நிகழ்ச்சி நடை பெற்றது.

மன்னை நகரத் தலைவர் ஆர்.எஸ்.அன்பழகன் தலை மையில் நகர செயலாளர் மு.இராமதாசு வரவேற்றார். மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் சி.இரமேஷ், ஒன்றிய கழக செயலாளர்  கா.செல்வராசு, நகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.அழகிரி, செயலாளர் வை.கவுதமன் முன்னிலை வகித்தார்கள்.

கழகப்பேச்சாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் நடுவ ராகக்கொண்டு, Ôசமூகநீதிக்கு எதிரான Ôநீட்Õ தேர்வு குற்ற முடையதேÕ எனும் தலைப்பில் மாபெரும் வழக்காடு மன்றம் நடைபெற்றது.

தலைமைக் கழகப் பேச்சாளர் இரா.பெரியார்செல்வம் வழக்கு தொடுத்தும், தலைமைக் கழகப் பேச்சாளர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி வழக்கை மறுத் தும் உரையாற்றினார்கள்.

வழக்காடு மன்றத்தைத் தொடர்ந்து நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர்கள் இரா.அன்பழகன், வழக்குரைஞர் சு.சிங்காரவேலு, பகுததறிவாளர் கழகத்துணைத் தலைவர் வ.இளங்கோவன் ஆகி யோர் உள்பட கழகப் பொறுப் பாளர்கள் பலரும் உரையாற்றி னார்கள்.

நீடாமங்கலம் ஒன்றியத் தலைவர் கோ.கணேசன், செய லாளர் ம.பொன்னுசாமி, நகர துணைத் தலைவர்   உத்திராபதி உள்பட திராவிடர் கழகம், பகுத் தறிவாளர் காகம், பகுத்தறிவு ஆசிரியரணி உள்ளிட்ட கழகத் தின் பல்வேறு அணியினரும் கலந்துகொண்டார்கள். மன்னை ஒன்றிய தலைவர் மு.தமிழ்செல் வம் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner