எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காரைக்குடி, நவ.1 காரைக்குடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் தலைமை செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் கும.வைகறை வரவேற்றார்.மாவட்ட தலைவர் ச.அரங்கசாமி, மாவட்ட துணை தலைவர் கொ.மணிவண்ணன்,நகர தலைவர் ந.செகதீசன்,மாவட்ட துணை செயலாளர் இரா.பெரியார் குணா,மாவட்ட ப.க.தலைவர் கி.மணிவண்ணன்,நகர செயலாளர் தி.தமிழமுதன், ஒன்றிய தலைவர் வீர.சுப்பையா, ப.சுந்தரம், விஞ்ஞானி முழுமதி, தேவகோட்டை ஒன்றிய தலைவர் நா.பாரதிதாசன், தி.கலைமணி, த.திருமேனி, தி.புரூனோ என்னாரசு, அ.கோவிந்தராசன், நகர அமைப்பாளர் இ.ப.பழனி வேலு உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

டிச 2 அன்று ஈரோட்டில் நடக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 85 ஆவது பிறந்த நாள் விழாவில் பெரு மளவில் பங்கேற்பது, மாவட் டத்திற்கு ஒதுக்கப்பட்ட விடு தலை சந்தாக்களை சேர்த்து தரு வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் தலைமை கழக பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner