எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நெமிலி, நவ. 26  அரக்கோணம் கழக மாவட்டம் நெமிலியில் 19.11.2017 அன்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாவட்டம் முழுவதும் தோழர்கள் அலை அலையாக கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களை சந்தித்து விடுதலை சந்தாக்களை முதல் கட்டமாக வழங்கினர்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சு.லோகநாதன் தலைமையேற்றார். மண்டலத் தலைவர் பு.எல்லப்பன் முன்னிலை வகித்தார். மற்றும் மாவட்ட அமைப்பாளர் சொ.ஜீவன்தாஸ், பொதுக்குழு உறுப்பினர் கோ.சூரியகுமார், இலுப்பை தண்டலம் சின்னதுரை, பெரப்பேரி சங்கர், மகேந்திரவதை தீனதயாளன், பிரேமா சங்கர், மாவட்ட செயலாளர் கோபி, ஆலப்பாக்கம் இராவணன், பொன்னப்ப தாங்கல் சுரேஷ் மற்றும் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கவிஞர் அவர்கள் ஒரு மணி நேரம் இயக்க செயல்பாடுகளை தொகுத்து வழங்கினார்.

விமீஸீ றிஷீஷ்மீக்ஷீ சிஷீனீனீuஸீவீநீணீtவீஷீஸீ சிணீதீறீமீ ஜிக்ஷி நிறு வனத்தினர் அருமையான இடத்தையும், உணவையும் வழங்கி நிகழ்ச்சி சிறக்க வழி செய்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner