எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கடலூர், டிச.11 தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத் தின் சார்பில் 6.12.2017 அன்று காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை பாப்ரிமஸ்ஜித் இடிக்கப்பட்ட இந்துத்துவா வின் பயங்கரவாத எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கடலூர் டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில் மாவட்ட செயலர் ஜாகிர் உசேன் தலைமையில் நடந்தது. மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலர் சேக்தாவூத் தொடக்க உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்று கழகப் பொதுச்செயலா ளர் முனைவர் துரை.சந்திரசே கரன் கண்டன உரையாற்றினார். திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி, இஸ்லாமிய பிரச்சார பேரவை மாநில துணைச் செயலாளர் எம்.முஸ்தபா, மாவட்ட காங் கிரஸ் தலைவர் இராதா கிருட்டிணன், மாவட்ட சி.பி.அய். செயலாளர் டி.மணி வாசகம், சி.பி.எம்.நகர செய லாளர் அமர்நாத், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளு மன்ற தொகுதி செயலாளர் பா.தாமரைச்செல்வன், முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்துல்நாசர், த.வா.க. மாணவரணி செயலாளர் ரவிபிரகாஷ், மாவட்ட கழக தலைவர் தென் சிவக்குமார், கழக பேச்சாளர் புலவர் சு.ராவ ணன் ஆகியோர் பேசினர். ஆயி ரக்கணக்கானோர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner