எழுத்துரு அளவு Larger Font Smaller Font

செயங்கொண்டம் ஒன்றியம் ஓய்வு பெற்ற ஆசிரியர் பெரியார் பெருந்தொண்டர் வீராச்சாமி அவர்கள் உடல் நலம் குன்றி இருப்பதையறிந்த கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், அரியலூர் மாவட்ட செயலாளர் க.சிந்தனைச் செல்வன், மாவட்ட துணைத்தலைவர்

இரா.திலீபன், கடலூர் மாவட்ட செயலாளர் நா.தாமோதரன், ஒன்றிய தலைவர் சொ.மகாலிங்கம், ஒன்றிய செயலாளர் சி.தமிழ்சேகரன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் நலம் விசாரித்து அவர் அமைத்துள்ள பெரியார் கொள்கை விளக்க பலகையை பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner