எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மதுரை, பிப். 24- 10.2.2018 அன்று மாலை 6.30 மணிக்கு மதுரை விடுதலை வாசகர் வட்டத்தின் 62ஆவது நிகழ்ச்சி நடைபெற்றது. ந¤கழ்ச்சிக்கு மதுரை விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர் பொ. நடராசன¢ ந¦திபதி (பணிந¤றைவு) தலைமை தாங்கினார்.

வந்திருந்தோரை வர வேற்று தோழர். மாரிமுத்து உரையாற்ற¤னார். பா. சடகோ பன், தம¤ழர் தலைவர் எழு திய ''அம்பேத்கரின் புத்தக் காதலும், புத்தகக்காதலும்'' என¢ற நூலினை அறிமுகம் செய்து விளக்கவுரை ஆற்றி னார். அடுத்து சிறப்பு பேச்சா ளர் முனைவர். கே. சதாச¤ வன், மனோன்மணியம் சுந்த ரனார் பல்கலைக்கழக வர லாற்றுத்துறை தலைவர் (பணி நிறைவு) அவர்கள், ''தமிழகத்தில் பக்தி இயக்கங் களும், வழ¤பாட்டு முறை யும்'' என்ற தலைப்ப¤ல் உரை யாற்றினார்.

அவரது உரையில் தமிழ கத்தில் சங்க இலக்கியங்களில் மதமில்லை, சிவன் பெயர் இல்லை. சுடுகாடு இல்லை, எரியூட்டும் பழக்கம் தமிழ் நாட்டில் ஆதியில் இல்லை, பிற்காலத்தில் வடக்கே இருந்து வந்தது. தமிழகத்தில் முன¢னோர் வழ¤பாடு, பெற்றோர் வழிபாடு என்ற முறை தான் இருந்தது. பக்தி இயக்கம் வடக்கே இருந¢து தான் வந்தது. அவர்கள் பலி யிடும் பழக்கத்தை கொண்டு வந்தார்கள். ஆடு, கோழி, காளை, பன்றிகளை பல¤யிட்டார்கள். பக்தி இயக்கம் ஏழாம் நு£ற்றாண்டில் தான் துவங்க¤யது. 1975இல் கேரள சரித்திரம் என்ற கட்டுரை தொகுப்பில் மார்த்தாண்ட வர்மா என்பவர் தொகுத¢து வழங்க¤யதில் ஒரு கட்டுரை யில் ''ஆண்டாள் ஒரு தேவ தாச¤'' எனக் குறிப்பிடப்பட் டிருக்கிறது.

அதற்கு முன்னரே 1923இல் வௌ¤யான பிவீstஷீக்ஷீஹ் ஷீயீ ஷிக்ஷீவீ க்ஷிணீவீsலீஸீணீஸ்வீsனீ (வைணவத் தின் வரலாறு) என்ற நு£லில் பக்கம் 5இல் ''ஆண்டாள் ஒரு தேவதாச¤'' எனக் குறிப்பிடப் பட¢டிருக்கிறது. தேவதாசி என்பவரை வைணவக் கோவில்களில் எம்பெருமான் அடியார் என்றும், சைவக் கோவில்களில் தேவரடியார் கள் என்றும் அழைத்தனர். இவர்கள் ஆண்டவனின் மனை வியாக அர்ப்பணிக்கப்பட் டவர்கள் என¢று சொன்னாலும் கூட அக்கோவிலின் தலை மைப்பட்டர்தான் இவர் களுக்கு தாலி கட்டுவார். ஆண்டாள் விசயத்தில் நாம் அதை ஒரு கட்டுக்கதையாக (விசீஜிபி) பார்க்க வேண்டும் என்று உரையை நிறைவு செய்தார்.

இறுதியில் மா. பவுன்ராசா நன்றியுரை ஆற்றினார். வர லாற்றுப் பேராசிரியரின் உரை கேட்போருக்கு ஒரு தெளி வான பார்வையை அள¤த்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner