எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கடவாசல், ஏப்.1 மயிலாடுதுறை கழக மாவட்டம் சீர்காழி கடவாசலில் 24.3.2018 மாலை 6 மணி யளவில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் மற்றும் நினைவுநாள் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் வசந்தா ஜெகதீசன் தலைமையேற்க கடவாசல் மகளிரணி தோழர்கள் இந்திரா குணசேகரன், மலர்விழி வீரசேனன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செய லாளர் கி.தளபதிராஜ் தலைவரை முன்மொழிந்து கூட்டத்தின் நோக்கத்தினை விளக்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை தமிழ்மணி செந்தில் வரவேற்றதைத் தொடர்ந்து மண்டல தலைவர் எஸ்.எம்.ஜெகதீசன், மாவட்ட தலைவர் ஆ.ச.குணசேகரன் ஆகியோர் உரையாற்றினர்

தலைமைக் கழக சொற்பொழிவாளர் யாழ் திலீபன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில்:_ தந்தை பெரியார் அவர்கள் தனது தள்ளாத வயதிலும் தொடர்ந்து பணியாற்றும் வண்ணம் அவரை அன்னை மணியம்மையார் அவர்கள் தன் உடல்நலத்தைப்பற்றி சிறிதும் கவலைப்படாது கண் துஞ்சாமல் கடைசிவரைப் பேணிப்பாதுகாத்ததையும், பெரியார் அவர்களுக் குப் பின்னர் மிசா போன்ற நெருக்கடி காலத்திலும் இந்த இயக்கத்தை சிறப்பாக வழி நடத்தி, பிரத மராக இந்திராகாந்தி அவர்கள் இருந்த நேரத்தில் மத்திய அரசுக்கே சவால் விட்டு டெல்லியில் இராமலீலா நடந்தால் இங்கே இராவண லீலா நடக்கும் என கர்ஜித்து இராமன், சீதை, லெட்சு மணன் உருவபொம்மைகளை தீ யிட்டு கொளுத் திய வீர வரலாற்றையும் நெகிழ்ச்சியுடன் எடுத்து ரைத்தார். நீட் தேர்வு, பெரியார் சிலை உடைப்பு, ரத யாத்திரை, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட தமிழர்களுக்கு எதிரான ஆர்எஸ்எஸ் பாஜக அரசின் அடாவடித்தனத்தை ஆதாரங்களு டன் சுட்டிக்காட்டி கண்டித்தார். திருமதி கோமதி செல்வம் நன்றி கூற கூட்டம் நிறைவுபெற்றது.

மாவட்ட துணைச் செயலாளர் கட்பீஸ் மா.கிருட்டிணமூர்த்தி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஞான.வள்ளுவன், செயலாளர் அ.சாமிதுரை, சீர்காழி ஒன்றிய தலைவர் எஸ்.பி. செல்வம், செயலாளர் நா.நாராயணன், நகர அமைப்பாளர் தி.சபாபதி, மயிலாடுதுறை நகர தலைவர் சீனி.முத்து, ஒன்றிய தலைவர் ஆர்.டி.வி.இளங்கோவன், சித்தர்க்காடு செல்வராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் க.அருள்தாஸ், குத்தாலம் ஒன்றிய தலைவர் சா.முருகையன், செயலாளர் ம.பாலசுந்தரம், துணைத்தலைவர் எ.முத்தையன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் பூ.பாண்டுரெங்கன், பகுத்தறிவாளர் கழக அமைப் பாளர் பாக்யராஜ், வைத்தீஸ்வரன்கோயில் கழக தலைவர் வி.ஆர்.முத்தையன், செயலாளர் ஆர்.இராஜேந்திரன், கடவாசல் பெரியார் சிலை அமைப்புக் குழு பொருளாளர் டி.நாகராஜன்,  முன்னாள் ஊ.மன்ற தலைவர் ஜெக.அறிவழகன், திமுக அவைத்தலைவர் கே.பன்னீர்செல்வம், கடவாசல் ஆர்.பன்னீர்செல்வம், சாமி.ஆனந்தன், பெரியார் பிஞ்சு எஸ்.பி.எஸ்.நிரஞ்சன், செம்பை மாரியப்பன், மற்றும்  கழக தோழர்கள், மகளிர் அணியினர், கிராம மக்கள் திரளாக கலந்து கொண் டனர்.

பொதுக்குழு உறுப்பினர் வசந்தா ஜெகதீசன் தலைமையேற்க கடவாசல் மகளிரணி தோழர்கள் இந்திரா குணசேகரன், மலர்விழி வீரசேனன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செய லாளர் கி.தளபதிராஜ் தலைவரை முன்மொழிந்து கூட்டத்தின் நோக்கத்தினை விளக்கினார். நிகழ்ச்சி யில் கலந்து கொண்டவர்களை தமிழ்மணி செந் தில் வரவேற்றதைத் தொடர்ந்து மண்டல தலைவர் எஸ்.எம்.ஜெகதீசன், மாவட்ட தலைவர் ஆ.ச.குண சேகரன் ஆகியோர் உரையாற்றினர்

தலைமைக் கழக சொற்பொழிவாளர் யாழ் திலீபன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரை யில், தந்தை பெரியார் அவர்கள் தனது தள்ளாத வயதிலும் தொடர்ந்து பணியாற்றும் வண்ணம் அவரை அன்னை மணியம்மையார் அவர்கள் தன் உடல்நலத்தைப்பற்றி சிறிதும் கவலைப்படாது கண் துஞ்சாமல் கடைசிவரைப் பேணிப் பாது காத்ததையும், பெரியார் அவர்களுக்குப் பின்னர் மிசா போன்ற நெருக்கடி காலத்திலும் இந்த இயக்கத்தை சிறப்பாக வழி நடத்தி, பிரதமராக இந்திராகாந்தி அவர்கள் இருந்த நேரத்தில் மத்திய அரசுக்கே சவால் விட்டு டெல்லியில் இராமலீலா நடந்தால் இங்கே இராவண லீலா நடக்கும் என கர்ஜித்து இராமன், சீதை, லெட்சுமணன் உருவபொம்மைகளை தீ யிட்டு கொளுத்திய வீர வரலாற்றையும் நெகிழ்ச்சியுடன் எடுத்துரைத்தார். நீட் தேர்வு, பெரியார் சிலை உடைப்பு, ரத யாத் திரை, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட தமிழர்களுக்கு எதிரான ஆர்எஸ்எஸ் பாஜக அரசின் அடாவடித்தனத்தை ஆதாரங்களுடன் சுட் டிக்காட்டி கண்டித்தார். திருமதி கோமதி செல்வம் நன்றி கூற கூட்டம் நிறைவுபெற்றது.

மாவட்ட துணைச் செயலாளர் கட்பீஸ் மா.கிருட்டிணமூர்த்தி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஞான.வள்ளுவன், செயலாளர் அ.சாமிதுரை, சீர்காழி ஒன்றிய தலைவர் எஸ்.பி. செல்வம், செயலாளர் நா.நாராயணன், நகர அமைப்பாளர் தி.சபாபதி, மயிலாடுதுறை நகர தலைவர் சீனி.முத்து, ஒன்றிய தலைவர் ஆர்.டி.வி. இளங்கோவன், சித்தர்க்காடு செல்வராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் க.அருள்தாஸ், குத்தா லம் ஒன்றிய தலைவர் சா.முருகையன், செயலாளர் ம.பாலசுந்தரம், துணைத்தலைவர் எ.முத்தையன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் பூ.பாண்டு ரெங்கன், பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பாக்யராஜ், வைத்தீஸ்வரன்கோயில் கழக தலைவர் வி.ஆர்.முத்தையன், செயலாளர் ஆர்.இராஜேந் திரன், கடவாசல் பெரியார் சிலை அமைப்புக் குழு பொருளாளர் டி.நாகராஜன்,  முன்னாள் ஊ.மன்ற தலைவர் ஜெக.அறிவழகன், திமுக அவைத்தலைவர் கே.பன்னீர்செல்வம், கடவாசல் ஆர்.பன்னீர்செல்வம், சாமி.ஆனந்தன், பெரியார் பிஞ்சு எஸ்.பி.எஸ்.நிரஞ்சன், செம்பை மாரியப் பன், மற்றும்   கழக தோழர்கள், மகளிர் அணியி னர், கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner