எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கண்கொடுத்த வனிதம், ஏப்.2 திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், கண்கொடுத்த வனிதம் கிராமத்தில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணி வித்து 10.3.2018 அன்று 11 மணி யளவில் முன் னாள் ஒன்றிய தலைவர் பருத்தியூர் எஸ்.ராமலிங் கம் தலைமையில் எச்.ராஜாவைக் கண்டித்து உருவ பொம்மை அனைத்து கட்சியினர் முன்னிலையில் தீ வைத்து எரிக்கப்பட்டது. ராஜாவை கண்டித்து அனைத்து கட்சி தோழர்கள் கண்டன உரையாற்றினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner