எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தருமபுரி, ஏப்.3 தருமபுரி மண்டல இளைஞரணி பொறுப்பாளர்கள்  கலந்துரையாடல் கூட்டம் 24.03.2018 அன்று மத்தூர்  கலை புகைப்பட நிலையத்தில் நடை பெற்றது  மண்டல இளைஞரணி செயலாளர் ஆறுமுகம் தலை மையில்  நடைபெற்ற இக் கூட் டத்தில்  பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் அண்ணா.சரவணன் கருத்துரை யாற்றினார்

தருமபுரி மண்டலம் முழு வதும் மாநில இளைஞரணி  செயலாளர், பொதுச்செயலாளர் ஆகியோரை அழைத்து இளை ஞரணி கலந்துரையாடல் கூட் டம் நடத்த முடிவு செய்யப் பட்டது

இல.ஆறுமுகம்  கிருட்டிண கிரி மாவட்ட இளைஞரணி தலைவர், வே.புகழேந்தி மாவட்ட இளைஞரணி செய லாளர், தே.பழனிசாமி திருப்பத் தூர் மாவட்டச் செயலாளர், செ.சிவராஜீ மாவட்ட அமைப் பாளர் மத்தூர் ஒன்றிய இளை ஞரணி நா.சிலம்பரசன் ஆகி யோர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner