எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவரங்கம், ஏப்.6 விடுதலை வாசகர் வட்டம் 43ஆவது மாதாந் திர கூட்டம் 01.04.2018 ஞாயிறு அன்று மாலை 6.30 மணிக்கு பெரியார் மய்யத்தில் விடுதலை வாசகர் வட்டத் தலைவர்மு.மீனாட்சிசுந்தரம் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. ச.ஹரிஹரன், கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். கூட்டத்திற்கு சா.கண்ணன் தா.ஜெயராசன் ஆகியோர் முன்னிலை வைத்து சிறப்பித்தார்கள். கவிஞர் செல்வராசு பெரியாரைப்பற்றி கவிதை படித்தார். முனைவர் சு.செயலாபதி அறிமுக உரை யாற்றினார்.

முனைவர் ப. சுப்பிரமணியன்,  தந்தை பெரியாரும் - பெண் விடு தலையும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். கூட்டத்திற்கு வருகை தந்த வர்கள் : முனைவர் சு. செய லாபதி, திராவிடன் கார்த்திக், காட்டூர், அ.இராமச்சந்திரன், சு.இளங்கோவன், ஆ.ரூசோ, ஆ.அங்கமுத்து, வை.முத்து, வே.நமசிவாயம் , பெ.பாபு, கா. பெரியசாமி, கோ.பாலசுப்பிரம ணியன், தி.மு.கழகத்தினர் க. இரா சேந்திரன், ஆ பொன்னுசாமி, மு.இராசேந்திரன், தாளக்குடி சி. இராசமாணிக்கம் (பெல்),  டி.என்.பி.பிரகாசமூர்த்தி, க.சீனிவாசன் தொ.மு.ச தமிழ் சான்றோர், குறள்மொழி ப.மாணிக்கம் க.தமிழழகன், சீ.கேசவன், பிஎஸ்என்எல் தோழர் கள் என்.சேதுராமன், எஸ்.கலிய பெருமாள், வி.கருப்பையா, திரு நாவுக்கரசு சீனி விடுதலை அரசு பி.ஹேமநாதன், பா. குப்புசாமி மற்றும் ஏராளமான இயக்க தோ ழர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள்.

இறுதியாக ம. இராமசாமி நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner