எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தூத்துக்குடி பெரியார் மய்யத்தில் அதன் பொறுப்பாளர் ஆசிரியர் காசி. மாவட்டத் தலைவர் தி.ப. பெரியாரடியான், மாவட்ட செயலாளர் ச. முனியசாமி, நெல்லை மண்டல தலைவர் பால். ராசேந்திரம், மண்டல செயலாளர் வெற்றிவேந்தன், தென்காசி மாவட்ட தலைவர் த. வீரன், டேவிட் செல்லத்துரை, குமரி மாவட்ட செயலாளர் கிருஷ்ணேஸ்வரி, நெல்லை மா.தலைவர் காசி, கோவில்பட்டி நகர தலைவர் கண்ணன், நாராயணன், கார்த்தி ஜெயா, வசந்தகுமாரி, வ.தமிழரசி, மாவட்ட மகளிரணி பொறுப்பாளர் சாந்தி பானுமதி, ப.க. பொறுப்பாளர் வெங்கட்ராமன் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர்.

(2) சிவகங்கை மாவட்ட எல்லையான திருபுவனத்தில் மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் சேங்கைமாறன் தலைமையில் ஒன்றிய செயலாளர் கடம்பசாமி மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்பளித்தனர். மாநில அமைப்புச் செயலாளர் வே.செல்வம், தென் மாவட்ட பிரச்சாரக் குழுத் தலைவர் தே.எடிசன்ராசா, சிவகங்கை மண்டலத் தலைவர் சாமி.திராவிடமணி, மதுரை மண்டலத் தலைவர் மா.பவுன்ராசா, பேராசிரியர் நம்.சீனிவாசன், பேராசிரியர் ப.சுப்பிரமணியம் விருதுநகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி, மாநில மாணவர் கழகச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், என்னாரெசு பிராட்லா ஆகியோர் உடனிருந்தனர். (11.6.2018).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner