எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுப்பாளையம், ஜூன் 14- 6.6.2018 கடலூர் புதுப்பாளையம் கடைவீதியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நகரத் தலைவர் க.எழிலேந்தி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட தலைவர் தென்சிவக் குமார் தலைமையிலும், மண் டல செயலாளர் சொ.தண்ட பாணி, மாவட்ட செயலாளர் நா.தாமோதரன் ஆகியோர் முன் னிலை வகிக்க, துவக்கத்தில் மண்டல இளைஞரணி செயலா ளர் வி.திராவிடன், கழக பேச் சாளர் புலவர் இராவணன் உரையாற்றினர். தொடர்ந்து திராவிட கழக தலைமை கழக பேச்சாளர் ராம. அன்பழகன் சிறப்புரையாற்றி னார். நிறைவாக கடலூர் முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் இள.புகழேந்தி, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நிறைவுரையாற்றினார். இந்நிகழ்வில் கடலூர் தோழர் கள் வழக்குரைஞர் வனராசு, சுந்தரமூர்த்தி, நாராயணசாமி, நூலகர் மாதவன், குப்புசாமி, ராசகுமாரன், மாவட்ட மகளி ரணி தலைவர் முனியம்மாள் ஆகியோர் பங்கேற்றனர். கட லூர் நகர செயலாளர் சின்ன துரை நன்றியுரை ஆற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner