எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரம்பலூர், ஜூன் 19- பெரம் பலூர், மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் சி.தங்க ராசு தலைமையில் 16.6.2018 அன்று மாலை 6 மணியளவில் டாக்டர் குணகோமதி மருத்துவ மனையில் நடைபெற்றது.

பெ.நடராஜன் அனைவரை யும் வரவேற்றார். மாவட்ட கழகத்தின் நிலை, வேலை திட்டம், கிராமப்புற பகுத்தறிவு பிரச்சாரம் மற்றும் மாணவர் களை பெரும் அளவில் திரா விட மாணவர் கழகத்தில் சேர்ப் பது சம்பந்தமாக ஆலோசிக் கப்பட்டது. கழகத் தோழர்கள் மேற்கண்டது தொடர்பாக தங்கள் கருத்தை வழங்கினர்.

தீர்மானம்

1) திராவிட மாணவர் கழ கத்தில் மாணவர்களை சேர்த் தல்.

2) கிராமப்புற பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்வது

3) மாவட்டச் செயலாளராக பெ.துரைசாமி நியமனம் செய் யப்பட்டது.

4) மாவட்ட அமைப்பாள ராக பெ.அண்ணதுரை நியம னம் செய்யப்பட்டது.

மேற்கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட் டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner