எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜூலை 8 குடந்தையில் நடைபெறும் திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டிற்கு பழனி நெய்க்காரப்பட்டியில் கடைவீதி வசூல் மாணவர் கழகம் சார்பாக நடைபெற்றது. இதில் மாநில மாணவர் கழக கூட்டு செயலாளர் சே.மெ.மதிவதனி, மாவட்ட செயலாளர் நா.நல்லதம்பி, மண்டல மாணவர் கழக செயலாளர் பொன்.அருண்குமார், மண்டல இளைஞரணி செயலாளர் குண.அறிவழகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சா.திராவிடச்செல்வன்,மாவட்ட அமைப்பாளர் சி.இராதாகிருஷ்ணன், மாவட்ட மகளிரணி தலைவர் சி. அமலசுந்தரி,பெரியார் பிஞ்சு கவிநிசா ஆகியோர் வசூல் பணியில் ஈடுப்பட்டனர்.இரண்டு மண நேரத்தில் மாநாட்டு நிதியாக ரூ.4,640 வசூல் செய்யப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner