எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜூலை 8 குடந்தையில் நடைபெற இருக்கும் திராவிடர் மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டிற்கு குடந்தை சங்கரா கல்லூரியில் நேற்று (27.06.2018) குடந்தை மாவட்ட மாணவர் கழக தலைவர் நாக. செந்தமிழன், மாவட்ட மாணவர் கழக செயலாளர் அ. அரவிந்தன் மற்றும் சவுந்தரபாண்டியன், அருண்குமார் ஆகியோர் அழைப்பிதழ் வழங்கினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner