எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கடலூருக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்டத்தலைவர் தென்.சிவக்குமார் தலைமையில் பயனாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. (22.7.2018)

ப..க. துணைச் செயலாளர் மறைந்த துரை.முனிசாமி படத்திற்கு கழகத் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  உடன் புதுச்சேரி மாநில தலைவர் சிவ.வீரமணி,  அமைப்புச் செயலாளர் பன்னீர்செல்வம், அறிவழகன் மற்றும் கழக பொறுப்பாளர்கள் உள்ளனர்.

உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வரும் பெரியார் பெருந்தொண்டர் ஜி.கிருஷ்ணமூர்த்தி அவர்களை தமிழர் தலைவர் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். (22.7.2018)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner