எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மயிலாடுதுறை கழக மாவட்டம் செம்பனார்கோவில் - பரசூலூர் பெரியார் பெருந்தொண்டரும், ஜாதி ஒழிப்பு போராட்ட வீரர் மு.முனுசாமி  (வயது 82) உடல்நல குறைவால் (25-7-2018) அன்று அதிகாலை 5 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம். செய்தி அறிந்து மாவட்ட துணைச் செயலாளர் கட்பீஸ் மா.கிருட்டிணமூர்த்தி, திமுக கிளைச் செயலாளர் கோ.கந்தசாமி, ஒன்றிய பிரதிநிதி வீரையன், கவுதமன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner