எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் கரூர் தாந்தோணி மலை கவிஞர் கருணல் இல்லத்தில் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.நாகர்கோவில் முதல் சென்னை வரை தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு பரப்புரை பெரும் பயண முன்னேற்பாடுகள் தொடர்பான இக்கலந்துரை யாடல் கூட்டத்திற்கு கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் கலந்து கொண்டு நிகழ்ச்சி தொடர்பான ஆலோசனை வழங்க உள்ளதால் திராவிடர் கழக தோழர்கள், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, இளைஞரணி, மாணவர்  கழக பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டு கிறோம்.

இவண்: கரூர் மாவட்ட திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner