எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாட முடிவு

தஞ்சாவூர், ஆக. 19- 15.8.2018 அன்று மாலை 6.30 மணிக்கு தஞ்சை பூபதி நினைவு பெரி யார் படிப்பகத்தில் தஞ்சை மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமை வகித்தார். கழக பொதுச்செயலா ளர் இரா.ஜெயக்குமார், திராவி டர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாவட்ட தலைவர் வழக்கு ரைஞர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாநில ப.க. தலைவர் மா.அழ கிரிசாமி, மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாநில ப.க. துணைத் தலைவர் கோபு.பழனிவேல், மாநகர தலைவர் ப.நரேந்திரன், மாநகர செயலாளர் சு.முருகேசன், மண் டல மாணவர் கழக செயலாளர் அண்ணாமாதவன், மாவட்ட மாணவர் கழக தலைவர் வே.தமிழ்செல்வன், மாவட்ட மாணவர் கழக செயலாளர் ந.காவியன், மாவட்ட மாண வர் கழக துணை செயலாளர் ச.சிந்தனை அரசு, மாவட்ட மாண வர் கழக இணைச் செயலாளர் சற்குணம், மாநகர மாணவர் கழக தலைவர் க.இந்திரா, பள்ளி மாணவர் கழக ஒருங்கி ணைப்பாளர் அ.கவிநிலவு, பெரியார் நூற்றாண்டு பாலி டெக்னிக் மாணவர் கழக தலை வர் க.வீரமணி, மாணவர் கழக செயலாளர் இரா.இனியவன் ஆகியோர் கருத்துரையாற்றினார் கள். பொதுக்குழு உறுப்பினர் கை.முகிலன், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் விஜய குமார், பெரியார் பெருந் தொண்டர் தண்டாயுதபாணி, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் மீ.அழகிரிசாமி ஆகி யோர் கலந்து கொண்டு சிறப் பித்தனர்.

பாராட்டு

51ஆவது வட்ட பகுதி செய லாளராக பொறுப்பேற்றுள்ள நெல்லுப்பட்டு அ.இராமலிங் கம், குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாமில் குறிப்பெடுப் பதில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ள ர.மணிகண்டன் ஆகியோருக்கு பயனாடை அணி வித்து பாராட்டு தெரிவிக்கப்பட் டது.

தீர்மானம்

அறிவுலக பேராசான் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று அனைத்து பள்ளி, கல்லூரிகள், பல்கலைக் கழகங்களின் சார்பில் தந்தை பெரியார் படம் அமைத்து மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்வதென முடிவு தீர்மானிக் கப்படுகிறது

புதியபொறுப்பாளர்கள்

மாவட்ட மாணவர் கழகம்

தலைவர்: ந.காவியன், துணைத் தலைவர்: மு.ஜெகன், செயலாளர்: ர.மணிகண்டன், துணைச் செயலாளர்: ச.சிந்த னைஅரசு, அமைப்பாளர்: சற் குணம், மாநகர் மாணவர் கழக துணை தலைவர்: க.அறிவேந்தி, மண்டல மாணவர் கழகச் செய லாளர் வே.தமிழ்ச்செல்வன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner