எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாகர்கோவில், ஆக. 23 குமரி மாவட்டத்தில் திராவிட மாணவர் கழக பொறுப்பாளர்கள் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மண்டல திராவிடர் கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன், நாகர்கோவில் பெரியார் மய்யத்தில் திராவிட மாணவர் கழக பொறுப்பாளர்களுக்கு தந்தை பெரியார் நூல்கள், மாணவர் கழக பிரச்சாரம் குறித்த துண்டறிக்கை களையும் வழங்கினார். அதனை மாணவர்கள் இதர கல்லூரி மாணவர்களுக்கு வழங்குவதாக உறுதியளித்தனர்.

நகர கழக இளைஞரணி தலைவர் மகேஷ், செயலாளர் ராஜேஷ், அண்ணா கல்லூரி திராவிட மாணவர் கழக தலைவர் பிரதீஷ் ராஜா, செயலாளர் ஊ.அருண் சுதீஷ், அமைப்பாளர் ஆனந்த பகவான், தோழர்கள் சிவசூர்யா, ஜோஷ், சுபாஷ் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner