எழுத்துரு அளவு Larger Font Smaller Font

23.8.2018 செய்யாறில் திராவிட மாணவர்கள் சந்திப்பு கூட்டம், மாணவர் கழக பொறுப்பாளர் தினேஷ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர்பாண்டியன், மண்டல கழக தலைவர் வி.சடகோபன், மாவட்ட கழக தலைவர் அ.இளங்கோவன், தி.காமராசு, நா.வெ.கோவிந்தன், சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner