எழுத்துரு அளவு Larger Font Smaller Font

விழுப்புரம், ஆக. 29 விழுப் புரம் மண்டல திராவிடர் கழகத்தின் சார்பில் 16.8.2018 அன்று காலை 11 மணிய ளவில்விழுப்புரம்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதி ரில்நீதிமன்றங்களில்சமூக நீதி'' வலியுறுத்தி ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டச் செயலாளர்  சே.வ. கோபன்னா தலைமை ஏற்று நடத்தினார். விழுப் புரம் நகரச் செயலாளர் கொ.பூங்கான் வரவேற்புரை யாற்றினார்.

மண்டல இளைஞரணி செயலாளர் தா.இளம்பரிதி ஆர்ப்பாட்ட முழக்கம் செய்தனர்.

மண்டலத் தலைவர் க.மு. தாஸ், திண்டிவனம் மாவட்டத் தலைவர் மு. கந்தசாமி, கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் ம. சுப்பராயன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் ப. சுப்பராயன், விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் ஆ.துரை, விழுப்புரம் மாவட்ட துணைச் செய லாளர் எ.இரமேஷ், விழுப் புரம் நகர ப.க.தலைவர் பேரா. மு.வி.சோமசுந்தரம், திண்டிவனம் நகர தலைவர் செ.பரந்தாமன், விழுப்புரம் தொழிலாளரணி அமைப் பாளர் கலையரசு, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வெ.நாகராசன் ஆகியோர் நீதிமன்றங்களில் சமூகநீதி வலியுறுத்தி ஆர்ப்பாட்ட உரை ஆற்றினார்கள். நிகழ்ச் சிக்கு மண்டல செய லாளர் குழ.செல்வராசு முன்னிலை வகித்தார். இறுதியாக கலைஞர் மறைவுக்கு 2 நிமிடம் மரியாதை செலுத் தப்பட்டது.

பங்கேற்றோர்

விழுப்புரம் மாவட்டம்

மாவட்ட துணைத் தலைவர் க.திருநாவுக்கரசு, செஞ்சி நகர அமைப்பாளர் வ.அர்சுனன், கோலியனூர் ஒன்றிய செயலாளர் க.இராமலிங்கன், மாவட்ட மகளிரணி செயலாளர் கீதா

திண்டிவனம் மாவட்டம்

பொதுக்குழு உறுப்பி னர் வே.மணி, பொதுக்குழு உறுப்பினர் தா.விஜய லட்சுமி, திண்டிவனம் நகர செயலாளர் சு.பன்னீர் செல் வம், திண்டிவனம் நகர இளைஞரணி சிந்தனைச் சிற்பி, அச்சரப்பாக்கம் ஒன் றிய செயலாளர் சு.பச்சை யப்பன், ஒலக்கூர் ஒன்றிய ப.க. தலைவர் மயில்வாக னன், ஒலக்கூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் மணிகண்டன், திண்டிவ னம் நகர இளைஞரணித் தலைவர் கோ.பாபு, ஒலக் கூர் ஒன்றிய துணைச் செய லாளர் தேவராஜ், திண்டி வனம் இளைஞரணி நட ராசன், பெரியார் பெருந் தொண்டர் மதுரை பாண் டியன்

கள்ளக்குறிச்சி மாவட்டம்

மாவட்ட அமைப்பாளர் த.பெரியசாமி, திருக்கோவி லூர் ஒன்றிய தலைவர் கருப்புச்சட்டை ஆறுமுகம், வடகரை தாழனூர் கிளைக் கழகத் தலைவர் மு.சேகர், கொல்லூர் கிளைக் கழகத் தலைவர் பா.சக்திவேல், சென்னகுணம் கிளைக்கழக தலைவர் வே.சுந்தரமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

இறுதியாக விழுப்புரம் மாவட்ட இளைஞரணித் தலைவர் ச.பழனிவேல் நன்றி கூறினார்.

தருமபுரி

16.8.2018 அன்று காலை 11 மணியளவில் தருமபுரி தொலைபேசி நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்ட திரா விடர் கழக தலைவர் இளைய.மாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செய லாளர் சி.காமராஜ் வரவேற் புரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் க.கதிர், பீம.தமிழ்பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் அ.தமிழ்ச்செல்வன், இரா. வேட்ராயன், மாவட்ட துணை செயலாளர் கு.சர வணன், மாவட்ட செய லாளர் க.சின்னராஜ் ஆகி யோர் முன்னிலையேற்றனர். மாநில மகளிர் பாசறை, மகளிரணி அமைப்பாளர் தகடூர் தமிழ்ச்செல்வி கருத் துரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் சமூக நீதியை வலியுறுத்தி முழக்கமிட்டு ஆர்ப்பாட் டம் செய்தனர்.

பங்கேற்றோர்

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கழக நிர் வாகிகள் மா.சென்றாயன், மு.சிசுபாலன், காமலாபுரம் இராமசாமி, இராஜா, கோவிந்தசாமி, கைத்தடி ஆசிரியர் சி.அறிவழகன், கடகத்தூர் அர்சுனன், கனக ராஜ், இராமச்சந்திரன், சதீஸ்குமார், ஆசிரியரணி இர. கிருட்டிணமூர்த்தி, மகளி ரணி நளினி, மு.பரமசிவம், சின்னசாமி, மாணவர் கழ கம் அறிவரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இறுதியில் மாவட்ட அமைப்பாளர் பெ. கோவிந்தராஜ் நன்றி கூறி னார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner