எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுக்கோட்டை, நவ.6 புதுக் கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் தந்தை பெரியார் 140- ஆவது பிறந்தநாள் திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட் டத் தலைவர் மு.அறிவொளி தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் அனைவரை யும் வரவேற்றார். மண்டலத் தலைவர் பெ.இராவணன், மண்டலச் செயலாளர் சு.தேன் மொழி ஆகியோர் முன்னிலை வகித் தனர்.

இந்நிகழ்வில் தலைமைக் கழகப் பேச்சாளர் இரா.பெரி யார்செல்வன், மாங்காடு சுப. மணியரசன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். மேலும்மாவட்டத் துணைத் தலைவர் செ.இராசேந்திரன், அறந்தாங்கி மாவட்ட ப.க.தலைவர் அ.தர்மசேகர், புதுக்கோட்டை மாணவர் கழகத் தலைவர் பெ.அன்பரசன், திருமயம் ஒன்றியச் செயலாளர் ஆறு. முருகையா,மகளிரணி அமைப்பாளர் வீர. வசந்தா புதுக்கோட்டைவிடுதி தோழர் தங்கவேல் உள்ளிட்ட தோழர் கள் பலரும் கலந்து கொண் டனர். மாவட்ட அமைப்பாளர் அ.சுப்பையா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை மாவட்ட திராவிடர் கழகம் செய்திருந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner