எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நெய்வேலி, மார்ச் 13 உலக மகளிர் தினம் மற்றும் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழ சிறப்பு கருத்தரங்கம் நெய்வேலி ஆர்ச்கேட் அருகிலுள்ள வடகுத்து&இந்திரா நகரில் 8.3.2019 அன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணியவரை பெரியார் படிப்பக வளாகத்தில் மண்டல மகளிரணி செயலாளர் ரமாபிரபா தலை மையில் மாவட்ட மகளிரணி தலைவர் முனியம்மாள், செயலாளர் குணசுந்தரி, தமிழேந்தி முன்னிலையில் நடைபெற்றது.விஜயா கனகராஜ் வரவேற்றுப் பேசினார்.

உலக மகளிர் தினத்தின் நினைவுகள், மகளிர் உரிமை, அன்னை மணியம்மை யாரின் அரிய தொண்டு குறித்தெல்லாம் விளக்கி திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், விசயலட்சுமி பாவேந்தர், புலவர் ராவணன், கருத்தரங்க உரையாற்றினர். மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல் ஒருங்கிணைத்தார்.

மாவட்ட செயலாளர் நா.தாமோதரன், மாவட்ட இளைஞரணி தலைவர் உதயசங்கர், மாவட்ட பெரியார் வீரவிளையாட்டு கழக தலைவர் மாணிக்க வேல், மகளிரணி தோழியர்கள் ஏழை முத்து, கலைச்செல்வி, சத்தியா, மங்க லட்சுமி, கீதா, தமிழ்மணி, பிரேமா, பாஸ்கர், சி.தர்மலிங்கம் (திமுக), இராச வள்ளி, சுகந்தி, புவனேசுவரி, பாவேந்தர், கோ.வேலு, கோபாலகிருஷ் ணன், நீதிதேவன், கவிதா தீபக்ராஜ், மலர் ஆகி யோர் நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர். முடிவில் பத்மா நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner