எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் கே.ஜெயக்குமார் அவர்களை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடமிருந்து திராவிடர் கழக வெளியீடான "பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு வரக்கூடாது ஏன்? - திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு அணிக்கே வாக்களிக்க வேண்டும் ஏன்?" என்ற  புத்தகத்தை பல்வேறு கட்சியினரும் மற்றும் பொதுமக்களும் ஆர்வமுடன் பெற்றுக் கொண்டனர். (ஆவடி, 14.4.2019)

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் கே.ஜெயக்குமார் அவர்களை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை கேட்க திரண்டிருந்தோர் (ஆவடி, 14.4.2019)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner