எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முன்னாள் நாகை மாவட்ட தலைவர் மருதூர் சுயமரியாதைச் சுடரொளி இரா. சிதம்பரம்- & சி. செண்பகஇலக்குமி ஆகியோரின் பெயர்த்தி, சென்னை கொரட்டூர் சாந்தி- -& அரசு ஆகியோரின் மகளுமான இசைக்கவிக்கும்  அண்ணாநகர் கீதா- & வடிவேல் ஆகியோரின் மகனான அரவிந்தனுக்கும் 30.-8.-2018 அன்று வாழ்க்கை இணையேற்பு விழா நடைபெற்றது. இது ஒரு ஜாதி மறுப்பு இணையேற்பு விழாவாகும். வாழ்விணையர் இருவரும் சேர்ந்து திராவிடர் கழகத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் (காசோலை) நன்கொடையை பகுத்தறிவாளர் கழக மாநில செயலாளர் இரா.தமிழ்ச்செல்வனிடம் வழங்கினர். (30.8.2018)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner