எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோவை, ஜன.1 தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக் போட் டியில் பங்கேற்கும் தமிழக அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநில அணிக்கான வீரர்கள் தேர்வு, கோபி செட்டிப்பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங் களிலிருந்தும், 150 வீரர், வீராங்கனைகள் பங்கேற் றனர்.

இதில், 14, 17, 19 வயது பிரிவு அடிப்படையில், ‘ஆர்டிஸ்டிக்ஸ், ஏரோபிக்ஸ்’ போட்டிகள் நடத்தப் பட்டது.

இறுதியில், மாணவர்கள் பிரிவில், 24 பேர்; மாணவிகள் பிரிவில், 34 பேர் தேர்வாகினர்.

தேர்வான வீரர், வீராங் கனைகள் வரும், 6ஆம் தேதி அரியானாவில் நடக்கவுள்ள தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner