எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை உயர் நீதிமன் றத்தில் வாதாடினர். இதனை விசாரித்த நீதிமன்றம், 105ஆவது பிரிவின் அடிப் படையில் நிலம் கையகப்படுத்துவது செல்லும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.நிலம் கையகப்படுத்துதல் சட்டம் விவ சாயிகளுக்கு வழங்கியிருந்த பாதுகாப் புகளை, 105ஆவது பிரிவின் கீழ் பறிப் பது - சட்டத்தின் அடிப்படை நோக்கத் திற்கே விரோதமானதாகும். இதற்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.

அதே சமயத்தில், சென்னை உயர்நீதி மன்றத்தில் தீர்ப்பை பயன்படுத்தி விவ சாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலத்தை கையகப்படுத்துவது சரியல்ல. 8 வழி சுங்கச்சாலை வேண்டுமா, வேண்டாமா என ஆழமான விவாதம் நடைபெறுகிறது. ஏற்கனவே 3 சாலை கள் உள்ள நிலையில் நான்காவதாக ஒரு சாலை வேண்டுமா என்ற கேள் வியை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து எழுப்பி வருகிறது. எனவே, இச்சாலைக் காக நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் தொடரும். ஏற்கனவே மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்த நடைபயணம், இம்மாதம் 26 ஆம் தேதி முதல் நடத்துவதென முடிவு செய்துள் ளோம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner