எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப். 5- பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரிவில் ரியல்மீ (realme) இன் சிறப்பு அம்சங்கள் நிரம்பிய சமீபத்தில் தயாரிப்பான 'ரியல்மீ2‘ என்ற அலைப்பேசி செப்டம்பர் 4ஆம் தேதி முதல் பிளிப்கார்ட்டில் பிரத்தியே கமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது என இந்நிறுவனத்தின் தலைமை நிர் வாக அதிகாரி மாதவ் சேத் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இந்தியாவின் இளைஞர்களைக் கவனித்து அவர்களின் அன்றாட தேவைகளுக் காக அனைத்து அம்சங்களையும் இந்த அலைப் பேசி உள்ளடக்கியுள்ளது.

இது இரண்டு டிரெண்டி வேரியன்ட்களில் டயமண்ட் பிளாக் மற்றும் டயமண்ட் ரெட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கின்றது.

மேலும் 3 GB RAM மற்றும் 32 32 GB ROM கொண்ட வெர்ஷன் கொண்டது. இதன் விற் பனை www.flipkart.com இல் தொடங்கப்பட்டு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்


புத்தாக்கமான தொழில்நுட்பத்தில்  இரண்டு சக்கர வாகனம் அறிமுகம்

சென்னை, செப். 5- நவீன தொழில்நுட்பத் தில் மோட்டார் சைக் கிள்களை தயாரித்து விற்பனை செய்து வரும் டுகாட்டி (ஷிநீக்ஷீணீனீதீறீமீக்ஷீ ஞிuநீணீtவீ) நிறுவனம் தற்போது 3 புதிய சிகிராம்ப்ளர் 1100 மாடல் மோட்டார் சைக்கிள்களை புத்தாக்கமான தொழில் நுட்பத்தில் தயாரித்து இந்தியாவில் அறிமுகப்படுத் துகிறது. அவை சிகிராம்ப்ளர்1100, சிகிராம்ப்ளர்1100 ஸ்பெஷல் மற்றும் சிகிராம்ப்ளர் 1100 ஸ்போர்ட்ஸ் ஆகும்.

இந்த வாகனங்கள் மிகவும் கவனமாக, மோட் டார் சைக்கிள்களின் நிபுணர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நோக்கத்துடன் கிஙிஷி, ட்ரக்சன் கட்டுப்பாடு போன்ற நுட்பமான தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டு இந்த பிரிவில் கவனமாக சிந்திக்கப்பட்டு உருவாக்கப் பட்ட மோட்டார் சைக்கிள் ஆகும் என இந்நிறுவன நிர்வாக இயக்குநர் ஜெர்சி காநோவாஸ் தெரிவித் துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner