எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சி.ஜே.ஜெயகுருநாதன் (89) மறைந்தார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
அரசுப் பணியில் இருந்தாலும் இயக்கப் பணியைத் தொடர்ந்தவர். ஓய்வுக்குப் பிறகும் கூட பெரியார் திடலே தனது சரணாலயமாக்கிக் கொண்டவர். அவரது வாழ்விணையர் ஏமலதாதேவி வடசென்னை மாவட்ட மகளிரணி செயலாளராக பணியாற்றியவர்.

இரண்டு மகன்கள் இராமப்பா, குருசாமி.

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரின் அருந்தொண்டுக்கு கழகம் வீர வணக்கத்தைத் தெரிவித் துக் கொள்கிறது. தொடர்புக்கு: 9551315068

தலைவர், திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner