எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை கிழக்கு திமுக மாவட்டம் சார்பில் வேப்பேரி பாலர் அரங்கத்தில் நேற்று (4.9.2018) நடைபெற்ற கலைஞருக்கு வீரவணக்கம் நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் தலைமை உரையாற்றினார். குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார், சாலமன் பாப்பையா, ராஜா, சுகி.சிவம், முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினார்கள்.




தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner