எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மாற்றுத் திறனாளிகள் அமைப் பான டிசம்பர் 3 இயக்கம் (சர்வ தேச மாற்றுத் திறனாளிகள் நாள்) அதன் மாநில காப்பாளர் திருமதி சாலை மாணிக்கம், மாநிலத் தலைவர் பேராசிரியர் தீபக், துணைப் பொதுச் செயலாளர் சரவணன் மற்றும் அதன் நிர்வாகிகள் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்

கி. வீரமணி அவர்களை நேரில் சந்தித்து, டிசம்பர் 3இல் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் நாளில் சமூகநீதியின் பகுதியாக வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான உள்ளாட்சியில் இடஒதுக்கீடு கோரி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழர் தலை வரை தலைமையேற்று நடத்தித் தர வேண்டுகோள் விடுத்தனர். (சென்னை & -6.9.2018)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner